100_twilight
- Reads 592
- Votes 39
- Parts 27
வசதியான வாழ்வு இருந்தும் பெற்றோர் கூட வேண்டாம் தன் காதலன் மட்டுமே போதும் என்று தன் காதலனால் ஏமாறும் ஒருத்தி தன் குடும்ப சுயநலத்துக்காக காதலியை கைவிடும் கதாநாயகன்!!! பள்ளி படிப்பை கூட முழுதாக முடிக்காமல் வாழும் ஒருத்தியை தன் தவறினால் அவள் உயிர் விடப் போகும் தருவாயில் கரம் பிடிக்கும் ஒருவன்.!! வாழ்வில் பணத்துக்காக திசைமாறும் விலைமாதராய் ஒருத்தி அதிர்ஷ்டவசமாக தன் மனைவியினால் கைவிடப்பட்டவனுடன் சேரும் போது காலம் இவர்களை ஒன்றினைக்குமா? அல்லது பிரிக்குமா???