yashdhavi_raagavan
- Reads 141,010
 - Votes 142
 - Parts 5
 
என்னோட இரண்டாவது கதை..... உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன்.
பெண்.... உலகில் மிக அற்புதமான படைப்பு..
அவள் வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவள் பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள்.
திருமணமானவள் என்றால் கணவனுக்காக வாழகின்றனர்....... அப்போது அவர்களது ஆசைகள்???
 
அவ்வாறு திருமணமான ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பதற்காக, பல்வேறு வகையான பிரச்சனைகள், தடைகள் என்பவற்றை தகர்த்து எறிந்து சாதனைப் புரிவதற்காக தன் கணவனோடு சேர்ந்து போராடுகிறாள்...... 
தன்னவளின் ஆசையை நிறைவேற்ற பல தடைகள், சமுதாய பிரச்சனைகளைத் தாண்டி அவளை வெற்றி பெறச்செய்கின்றான் அவன்.
தன்னவனின் கனவினை நனவாக்கவும் அவள் மனைவியாய் அவனுக்கு துணை நிற்கிறாள் அவள்..