Love and thriller novel
87 stories
ரணமே காதலானதே!! அரக்கனே!! by niviammu0
niviammu0
  • WpView
    Reads 58,150
  • WpVote
    Votes 890
  • WpPart
    Parts 77
தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,719
  • WpVote
    Votes 11,412
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
கடலளவு காதல் செய்வோம் வா  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 8,296
  • WpVote
    Votes 584
  • WpPart
    Parts 18
ஒரு ஆண் பெண்ணின் நட்பு காதலானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்!!!
நிழலே நெருங்காதே!! by JayanthiKrish
JayanthiKrish
  • WpView
    Reads 2,951
  • WpVote
    Votes 141
  • WpPart
    Parts 25
பெண்களுக்கான கதை..
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 48,287
  • WpVote
    Votes 2,123
  • WpPart
    Parts 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?
வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?  by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 904
  • WpVote
    Votes 45
  • WpPart
    Parts 10
"நான் மறுபடி திரும்பி வரும்போது நீ இதே போல வீட்டுக்குள்ளயிருந்து கதவை திறக்கணும். இல்லன்னா.." என்று அவன் நிறுத்த.. அவள் கழுத்தை சாய்த்தபடியே தனது நாக்கை வெளியே நீட்டி, கண்களை அரையாக மூடி, இடது கை கட்டைவிரலை நீட்டி தன் கழுத்தினூடாக கத்தி போல இழுத்தாள். "கரெக்ட்‌‌.. கொன்னுடுவேன் உன்னை.." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் உள்ளே இருந்தவளின் கழுத்தும் வலது புற தோள்பட்டையும் இணையும் இடத்தை இடது கையால் பற்றினான். அவளின் இதழை சிறை பிடித்தவன் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு விலகினான்.
அழகான புயல் நீ  by kanidev86
kanidev86
  • WpView
    Reads 1,656
  • WpVote
    Votes 15
  • WpPart
    Parts 1
திருமணம் செய்து பலி வாங்கத் துடிக்கும் அழகான புயல் ஹரிணி. உயிருக்கு உயிராய் காதல் செய்யும் ரிஷி கிருஷ்ணா.. குறும்புக்கார காதலியை , கல்லூரி மாணவியாக சந்தித்தால்.. நிறைய குறும்பு.. கொஞ்சம் சென்டிமென்ட்.. அதிக காதல்.. ரிஷி - ஹரிணியின் அழகான புயல் நீ
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 156,790
  • WpVote
    Votes 5,095
  • WpPart
    Parts 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
வரமாக வந்த வேந்தனவன் (வரமாக வந்தவளோ பாகம் 2) by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 2,446
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 1
படிச்சி பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க
அணல் பார்வை அறி by SHEHAZAKI
SHEHAZAKI
  • WpView
    Reads 819
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
ரொமேன்ஸ் கலந்த மர்மங்கள் நிறைந்த காதல் நாவல்