Taekrisha
- Reads 4,973
- Votes 204
- Parts 46
ஒரு பிரபல K-Pop Idol க்கும் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்திய பெண்ணிற்கும் இடையே தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பு அவ்விருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றப் போகிறது என்பதயும் அவர்கள் எதிர்கொள்ளப் போக ும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள தெடர்ந்து பயணிப்போம்...
___________
இக்கதையில் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளும், உரையாடல்களும், கதாபாத்திரத்தின் குணநலன்களும் என் சொந்த கற்பனையே.
இது என் முதல் கதை ஆகவே ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி உதவவும். மேலும் உருவக் கேலிகள்(body shaming) வன்மையாக கண்டிக்கப்படுகின்றன.
BTS ⟭⟬ 💜
BTS Army ⟬⟭ 💜
Borahae 💜