Liste de Lectures de kamadevan69
4 stories
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது) by riyasundar
riyasundar
  • WpView
    Reads 22,697
  • WpVote
    Votes 1,155
  • WpPart
    Parts 23
Highest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்.........கோடி வலிகள் கொடுத்தாலும் அதனை மனம் சுகமென்றே ஏற்கும்..... அப்படியொரு மென்மையான கதை இது..... ________________________________________ அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன். அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி , "ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல... அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா... Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான். அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 85,853
  • WpVote
    Votes 1,387
  • WpPart
    Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 74,682
  • WpVote
    Votes 2,331
  • WpPart
    Parts 33
this is my first story padichu parthu sollunga
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙 by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 8,791
  • WpVote
    Votes 1,236
  • WpPart
    Parts 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்சியராய்க்கும் LOVE பண்ணும்... BUT ஏனோ ஆப் பெண்குட்டி ஆங் பையனை கல்யாணம் பண்ண பயப்புடும்.....அதுக்கி reason என்ன...??? 😁ஆங் பையன் இந்த பெண்ணை எப்படி சம்மதிக்க வைக்கும்னு ஆப்பெண்குட்டிக்கு இக்கத்தையின் மூலம் தெளிவு படுத்தும் 😁 💙ITS BASED ON 💛 UPCOMING OUR LIFE 💙