Favourite
4 stories
காதலின் வலிமை (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 19,457
  • WpVote
    Votes 802
  • WpPart
    Parts 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2 romantic 13 02 2022 , 31. 03.2022 #3 romantic 16.12.2021 till now #1 emotional 14.05. 2022 #2 emotional 18.05.2021 till now #1 childhood 02.06.2021 till now #4 romantic 14.12.2021, 17.12.2021 #4 வலி till now #5 kadhal till now
கை நீட்டி அழைக்கிறேன்.. by Anu_mani
Anu_mani
  • WpView
    Reads 17,029
  • WpVote
    Votes 522
  • WpPart
    Parts 56
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடிட்டு காட்டுகிறது. யார் அவன்? இதற்கு விடை அவள் மட்டுமே அறிவாள். நினைவு திரும்புமா? 26 வயது விஸ்வநாதன் காத்திருக்கிறான் அவளுக்காக. தன் கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி, தன்னை மறக்க நேர்ந்ததில் இன்றளவும் பரிதவிக்கிறான். அவளை பிரிந்து வேறு ஊரில் குடியேறும் கட்டாயம். குடும்ப பொறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடுகிறான், விஷ்வா ஐந்து ஆண்டுகளாய். கைசேருமா இவர்கள் காதல்? Started June3rd 2021
தேவதை by Calmingocean
Calmingocean
  • WpView
    Reads 31,332
  • WpVote
    Votes 1,534
  • WpPart
    Parts 22
அவன் இதயம் கவர்ந்து போன தேவதை அவள்.