Writers_Explorers's Reading List
1 story
தகிக்கும் இளங்காற்றே... by Writers_Explorers
Writers_Explorers
  • WpView
    Reads 429
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 24
தோழியின் ஊருக்குச் செல்லும் நாயகியின் வாழ்வில் நிகழும் திருப்பம்... மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை நிர்மூலமாகி...நிம்மதி குழைந்து அவள் வாழ்வையே திசைமாற்றும் சூறாவளியாய் நுழையும் அசுரன்... வாழ்க்கைப் படகே திசைமாறி கடலுக்குள் கவிழும் நேரம்தனில் காப்பாற்ற வருவானா நாயகன்... நாயகியின் மனதை கொள்ளை கொள்வானா??? வாழ்வின் வசந்தம் தருவானா??? திசைமாறும் பயணத்தை தன் தென்றல் காற்றால் சுகந்தமாக்கிடுவானா??? கேள்விக்கான பதில்களைக் காணலாம் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கைவண்ணங்களில்... ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்தந்த எழுத்தாளர்களுடன் நம் கதையின் மாந்தர்களுடன் பயணிக்க தயாராகுங்கள் நட்பூக்களே...💕💕💕 இது ஒரு ரிலே தொடர்கதை...அனைவரும் தங்கள் ஆதரவை அளித்து தொடர்ந்து எங்களுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நட்பூக்களே💕💕💕