Library 2
3 stories
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 53,812
  • WpVote
    Votes 3,942
  • WpPart
    Parts 53
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா?????? இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺ முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 51,362
  • WpVote
    Votes 2,108
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
நெருங்கி வா..! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 74,129
  • WpVote
    Votes 4,358
  • WpPart
    Parts 35
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?