GokulParamanandhan
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை. ஆனால், அப்படி எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகளுக்கு பின்னால் பிரபஞ்சம் ஒரு திட்டம் வைத்திருக்கும ். அப்படி எதிர்பாராமல் பயணம் செய்யும் ஒரு பெண்ணின் வாழ்வில் ஒரு ஆண் வருகின்றான். யார் இவன்? எதற்க்காக இவள் வாழ்வில் வந்தான்? இவளது மனதை மயக்கிய மாயவன் யார்? ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலேயே இக்கதை செல்லும்.