kanidev86
- Reads 135,765
- Votes 3,403
- Parts 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள..
தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்த ு மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்..
விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்..
மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?