உயிரோடு உறவாட ( முழுக் கதை)
உறவுகளின் உன்னதம்
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்ப...
அனைவரிடமும் அதிகமாக பேசினாலும் அவளிடம் ஏனோ பேச்சு அற்று நிற்கிறான் அவன்.... அவனிடம் மட்டும் தன்னை பற்றி எல்லாவற்றையும் கூறிட விளையும் அவள்... காதலை உணர்ந்த வேளையில் காதல் தேங்கிய கண்களில் வெறுப்பை ஏற்க இயலுமா..?