Finished
71 stories
நெருடல் (Completed) by sudhaganesan02
sudhaganesan02
  • WpView
    Reads 19,860
  • WpVote
    Votes 693
  • WpPart
    Parts 42
(Hi friends இது என்னோட first story,உங்களது supporta தருவிங்கனு நம்மபுற.) சந்தோசம் என்ற ஒன்றை வாழ்வில் சந்திக்காத ஒரு பெண்,தன் குடும்பமே வாழ்கையாய் நினைத்து வாழ்பவள் ,சமுதாயத்தால் பல இன்னலகளை சந்தித்து,புறக்கணிக்க பட்டவள். அவள் தன் கனவில் தோன்றிய ஒருவனே வாழ்கை துணையாக வருகிறான், ஆனால் விதியின் சதியால் பல இன்னல்களை சந்திக்க நேருகிறது. இவைகளை தாண்டி இவர்களது காதல் கைகூடுமா...
கல்லூரி மர்மம் by Thanganatheswaran
Thanganatheswaran
  • WpView
    Reads 3,438
  • WpVote
    Votes 253
  • WpPart
    Parts 14
கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 52,883
  • WpVote
    Votes 2,614
  • WpPart
    Parts 49
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 156,020
  • WpVote
    Votes 4,873
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 52,585
  • WpVote
    Votes 2,112
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
எந்தன் விழியோடு உறவாடும் காதலே...!-எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 53,927
  • WpVote
    Votes 1,408
  • WpPart
    Parts 71
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஒருத்திக்கும், ஸ்கார்ட்லாண்டில் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும், வெளிநாட்டு வாசிக்கும் இடையில் உருவாகும் பந்தம்.. தந்தையின் சம்மதத்தோடு கரம்பற்ற காத்திருக்கும் பெண்ணவளின் காதல் என்னானது ? படித்து தெரிந்து கொள்ளுங்கள் மிக விரைவில்...!
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 122,524
  • WpVote
    Votes 3,159
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
என்னைச் சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ ! - எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 48,865
  • WpVote
    Votes 1,035
  • WpPart
    Parts 73
#அருணோதயம் 12/04/23 வெளியீடுகளில் ஒன்று என் ஆசான் அருணன் ஐயாவுக்கும், அருணோதயத்துக்கும் , இறைவனுக்கும் நன்றிகள்🙏🏻