Shafla12's Reading List
10 stories
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
safrisha
  • WpView
    Reads 8,373
  • WpVote
    Votes 255
  • WpPart
    Parts 28
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
safrisha
  • WpView
    Reads 58,104
  • WpVote
    Votes 2,251
  • WpPart
    Parts 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
அவளும் நானும் by NilaRasigan
NilaRasigan
  • WpView
    Reads 5,000
  • WpVote
    Votes 330
  • WpPart
    Parts 59
துடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩‍❤️‍👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நிலா ரசிகன்....
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 191,532
  • WpVote
    Votes 7,559
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,340
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
என்னைத் தேடி உன்னில் தொலைந்தேன் by FazFareed
FazFareed
  • WpView
    Reads 6,790
  • WpVote
    Votes 256
  • WpPart
    Parts 34
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரீட்சைகள் வைக்கும். நாயகி ஷமீமா, நாயகன் ஆஷிக்... இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு வைக்கும் பரீட்சையை காண்போம் வாருங்கள்.
இரவா பகலா by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 401,314
  • WpVote
    Votes 11,935
  • WpPart
    Parts 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
♡உயிரினில் கலந்தாயே!♡ by mohamedshezan
mohamedshezan
  • WpView
    Reads 1,775
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 5
காதலால் கலந்த உள்ளங்கள்..காதலை சொலலவும் முடியாது புதைக்கவும் முடியாது கரையும் வேலை.. அவர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் விதி...♥
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 154,682
  • WpVote
    Votes 4,872
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
விழிகளிலே உன் தேடல்...  by zoyahaq3
zoyahaq3
  • WpView
    Reads 8,246
  • WpVote
    Votes 173
  • WpPart
    Parts 18
"எனக்கு இந்த நிக்காஹ்ல சம்மதம் மா... " என்று அவள் கூறியதை கேட்ட அடுத்த நொடி தன் மொத்த நம்பிக்கையையும் இழந்தவனாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்...