binthazhar22's Reading List
29 stories
ஆதவனின் வெண்மதி அவள் by adviser_98
adviser_98
  • WpView
    Reads 13,146
  • WpVote
    Votes 655
  • WpPart
    Parts 74
ஹாய் இதயங்களே... இது என் ஒன்பதாவது கதை... கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை... Start: 11 May 2021 End: கடவுளுக்கு தான் தெரியும் தீராதீ❤
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 340,730
  • WpVote
    Votes 12,361
  • WpPart
    Parts 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
💕நாமிருவர்💕 (Completed) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 67,930
  • WpVote
    Votes 842
  • WpPart
    Parts 26
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது.... அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி... இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....
என்ன செய்ய உன்ன (முடிந்தது) by nancy-am
nancy-am
  • WpView
    Reads 26,339
  • WpVote
    Votes 894
  • WpPart
    Parts 122
அவனால் அவள் வாழ்க்கை கேள்வி குறியாகி விட... முகம் தெரியாத அவனை அவள்‌ வெறுக்க... முகம் தெரியாத அவளுக்கு வாழ்க்கை கொடுக்க அவன் முன் வர... எதிர்பாராத விதமாக ஒரு பொண்ணின் மேல் காதல் கொள்ள... அவன் அம்மா அண்ணன் மகளை திருமணம் செய்ய கூற... செய்வதாறியாது விழித்தாள்...முகம் தெரியாத பொண்ணை கரம் பிடித்தானா... இல்லை காதலித்த பொண்ணை கரம்‌பிடித்தானா... இல்லை மாமா மகளை திருமணம் செய்தானா‌...
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) by meerashalini_
meerashalini_
  • WpView
    Reads 369,441
  • WpVote
    Votes 13,504
  • WpPart
    Parts 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
மெய்மறந்தேனடா!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 12,099
  • WpVote
    Votes 197
  • WpPart
    Parts 1
ஒரு பெண்ணின் காதல்!!
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) by abarnasman
abarnasman
  • WpView
    Reads 413,731
  • WpVote
    Votes 12,913
  • WpPart
    Parts 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞 by Vaishalimohan2k
Vaishalimohan2k
  • WpView
    Reads 40,204
  • WpVote
    Votes 1,001
  • WpPart
    Parts 17
நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 194,487
  • WpVote
    Votes 7,625
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி