Cutestories2012
- Reads 22,442
- Votes 242
- Parts 17
🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞
18+ Only. For Mature/adult readers.
அருண், ஜெய் - உயிருக்கு உயிரான காதலர்கள். ஒருத்தரை ஒருத்தர் போட்டி போட்டு அன்பு செலுத்துபவர்கள். திடீரென்று ஜெய் சுத்தமாக தொடர்பற்று போனான். அருண் வாழ்க்கை பாலைவனமானது.
என்ன ஆனது ஜெய்க்கு?
அருண் எதிர்பார்க்காத நேரத்தில், ஜெய் அவன் வாழ்க்கையில் வருகிறான். ஆனால்?
பல திருப்பங்களுடன், விறுவிறுப்பான காதல் கதை, உங்களுக்கு முன்னே படைக்கிறேன்.
படித்து உங்கள் கருத்துக்கள், லைக்குகளை பதியவும்! இணைந்திருக்க, என் கதைகளை follow செய்யவும், நன்றி!
🔞🔞🔞🔞🔞🔞🔞