💑அரும்பு மீசை. குறும்பு பார்வை! 💑(My awesome BF has gone AWOL!)
🔞🔞🔞🔞🔞🔞🔞🔞🔞 18+ Only. For Mature/adult readers. அருண், ஜெய் - உயிருக்கு உயிரான காதலர்கள். ஒருத்தரை ஒருத்தர் போட்டி போட்டு அன்பு செலுத்துபவர்கள். திடீரென்று ஜெய் சுத்தமாக தொடர்பற்று போனான். அருண் வாழ்க்கை பாலைவனமானது. என்ன ஆனது ஜெய்க்கு? அருண் எதிர்பார்க்காத நேரத்தில், ஜெய் அவன் வாழ்க்கையில் வருகிறான். ஆனால்...