PMJ4320's Reading List
19 stories
கர்வம��் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 82,381
  • WpVote
    Votes 3,390
  • WpPart
    Parts 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 26,647
  • WpVote
    Votes 871
  • WpPart
    Parts 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது) by riyasundar
riyasundar
  • WpView
    Reads 22,697
  • WpVote
    Votes 1,155
  • WpPart
    Parts 23
Highest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்.........கோடி வலிகள் கொடுத்தாலும் அதனை மனம் சுகமென்றே ஏற்கும்..... அப்படியொரு மென்மையான கதை இது..... ________________________________________ அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன். அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி , "ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல... அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா... Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான். அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 190,092
  • WpVote
    Votes 6,831
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
பூஞ்சோலையில் புது சொந்தம் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 12,769
  • WpVote
    Votes 1,030
  • WpPart
    Parts 12
எதிர்பாராத விதமாக சுஜித்ரா என்ற பெயரோடு சுஜிக்கு பதில் திருவின் வீட்டிற்குள் வரும் சுஜிநேத்ரா. பாட்டியின் பிடிவாதத்தால் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் திருமணம், அதிலிருந்து தப்பிக்க எண்ணி வீட்டிலிருந்தே வெளியேற அவள் செய்யும் முயற்சிகள். ஏற்கனவே இருக்கும் பகை காரணமாக அவளை பழிவாங்க நினைப்பதாக மிரட்டும் திரு. இருவருக்கும் இடையில் மலரும் காதலே இந்த கதை.
சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 14,820
  • WpVote
    Votes 517
  • WpPart
    Parts 21
தேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின் காதல்💕💕
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 66,727
  • WpVote
    Votes 1,899
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 18,174
  • WpVote
    Votes 691
  • WpPart
    Parts 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
ஜென்மம் தீரா காதல் நீயடி! by sekarpriya
sekarpriya
  • WpView
    Reads 7,019
  • WpVote
    Votes 236
  • WpPart
    Parts 19
நாயகியை கனவுகளால் துரத்தும் நாயகன். நாயகியின் கனவு நாயகன் அவளின் கை சேர்ந்தானா?... என்பதே எனது ஜென்மம் தீரா காதல் நீயடி!.