BB
5 histórias
கை நீட்டி அழைக்கிறேன்.. de Anu_mani
Anu_mani
  • WpView
    Leituras 17,748
  • WpVote
    Votos 582
  • WpPart
    Capítulos 57
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடிட்டு காட்டுகிறது. யார் அவன்? இதற்கு விடை அவள் மட்டுமே அறிவாள். நினைவு திரும்புமா? 26 வயது விஸ்வநாதன் காத்திருக்கிறான் அவளுக்காக. தன் கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி, தன்னை மறக்க நேர்ந்ததில் இன்றளவும் பரிதவிக்கிறான். அவளை பிரிந்து வேறு ஊரில் குடியேறும் கட்டாயம். குடும்ப பொறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடுகிறான், விஷ்வா ஐந்து ஆண்டுகளாய். கைசேருமா இவர்கள் காதல்? Started June3rd 2021
மனமே மெல்ல திற de RamaAnand123
RamaAnand123
  • WpView
    Leituras 136,056
  • WpVote
    Votos 4,043
  • WpPart
    Capítulos 42
Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..
என் இனிய மணாளனே!! de jothisri
jothisri
  • WpView
    Leituras 94,938
  • WpVote
    Votos 2,946
  • WpPart
    Capítulos 40
💐திருமணம் to காதல்💐
இளையவளோ என் இணை இவளோ✔ de Vaishu1986
Vaishu1986
  • WpView
    Leituras 55,614
  • WpVote
    Votos 2,236
  • WpPart
    Capítulos 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு