IshaliniSelvaraj's Reading List
7 stories
ரட்சகியின் ராட்சசன��்  by vedhamadhi
vedhamadhi
  • WpView
    Reads 7,034
  • WpVote
    Votes 224
  • WpPart
    Parts 22
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 381,720
  • WpVote
    Votes 16,166
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ by adviser_98
adviser_98
  • WpView
    Reads 8,719
  • WpVote
    Votes 527
  • WpPart
    Parts 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤
Magic Crystals 💎(Completed) by harshini9868
harshini9868
  • WpView
    Reads 3,455
  • WpVote
    Votes 563
  • WpPart
    Parts 19
பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்குமா??? #1 rank in adventure 18th Dec 2019 #8 rank in suspense 25th Dec 2019 #10 rank in comedy 20th Dec 2019 #37 rank in friendship 20th Dec 2019 #8 rank in comedy 27th Dec 2019 #36 rank in friendship 27th Dec 2019 #32 rank in friendship 28th Dec 2019 #63 rank in family 28th Dec 2019 #7 rank in comedy 30th Dec 2019 #30 rank in friendship 31st Dec 2019 #61 rank in family 31st Dec 2019
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,613
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 410,264
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
வினாவின் விளிம்பில் .(complete) by white2heart
white2heart
  • WpView
    Reads 55,788
  • WpVote
    Votes 1,751
  • WpPart
    Parts 39
காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்