உயிருக்குள் கலந்தவள் யாராவளோ
வணக்கமுங்க ஆரம்பத்திலே சொல்லிடுறேன் இது ஒரு குடும்ப நாவல். குடும்ப நாவல்னு சொன்ன உடனே வேண்டாம் கதையை ஒதுக்கிட்டு போயிட வேண்டாம். நிச்சயம் அழகான காதல்கள் இதில் சங்கமிக்கும். காதல்களா கேள்வி உங்களுக்குள் தோணலாம் ஆமாங்க மொத்தம் இதுல நான்கு காதல் ஜோடிகளை களம் இறக்கி உள்ளேன். அந்த காதலர்களுக்கு இடையே இருக்கும் மோதல், காதல்...