Select All
  • Tamil Twitter Funny Status
    1K 38 1

    @gurussiva: நல்லவேள நியூட்டன் இங்கிலாந்துல இருந்ததால விஞ்ஞானி ஆனாரு,இந்தியாவுல இருந்திருந்தா,ஆப்பிள்மரம் போதி மரமாகிருக்கும்,நியூட்டன் புத்தனாகிருப்பார்.