யார் அது என் கனவிலே
வணக்கம் மக்களே எப்படி இருக்கீங்க இந்த ஸ்டோரி பத்தி சொல்லனும்னா இது எனக்கு ரொம்ப நெருக்கமான கதை மேலும் தெரிந்து கொள்ள உள்ளே வாங்க.
வணக்கம் மக்களே எப்படி இருக்கீங்க இந்த ஸ்டோரி பத்தி சொல்லனும்னா இது எனக்கு ரொம்ப நெருக்கமான கதை மேலும் தெரிந்து கொள்ள உள்ளே வாங்க.
ஹாய் இதயங்களே.. இது என் பனிரெண்டாம் கதை.. உலகறிந்த மாவீரனின் முழு வாழ்கையையும் பல நூற்றாண்டுகள் முன்னே மறைத்தவர்களின் மத்தியில் இருவத்தியோராம் நூற்றாண்டில் சரித்திர நிகழ்வையே மாற்றி மண்ணில் மறைக்கப்பட்டவனை தோண்டி எடுக்க போகும் கதை மண்ணில் மறைந்த அவனின் நாமம் தீராதீ
கதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள் வாழ்வே ஆழகாய் மாறிவிட அவர்களுடன் இனைய துடிக்கும் உறவுகள்!
ஹாய் இதயங்களே... இது என் பதினோறாம் கதை.. காதலென்றால் என்னவென்று கேட்கும் நாயகன்... காதலனுக்காக ஏழு கடல் தாண்டி காத்திருக்கும் நாயகி... காதலை ண்டாலே பத்து கிலோமீட்டர் ஓடுபவனை துரத்தி துரத்தி தன் காதல் வலையில் சிக்க வைக்க போகும் ஒரு நகைச்சுவை நட்பு காதல் பிரிவு காத்திருப்பு மற்றும் வலியும் கூடிய காதல் கதை... தீராதீ❤