Hasmath_943's Reading List
1 story
களம் காண்பேனோ காதலில் ? by Hasmath_943
Hasmath_943
  • WpView
    Reads 346
  • WpVote
    Votes 76
  • WpPart
    Parts 11
இந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல சும்மானு சுத்திட்டு இருக்குற நம்ம ஹீரோவை திடீர்னாப்ல வந்து ஏதாே மணல்ல கிடந்த சங்கை தூக்கி கடல்ல போட்ட கணக்கா உலகத்தை விட்டே தூக்கிட்டு மர்மமா எங்கயோ போய் போட்டுடுறாய்ங்க... இந்த வேண்டாத வேல ஏன் எதுக்கு னு தான் இப்போ நம்ம கதை தொடங்க போகுது.... நட்பு... காதல்... பிரிவு... ஏக்கம்... மர்மம் என ஒட்டு மொத்த உணர்வுகளின் கலவையாக இக் கதை அமையும்.... கதை முழுக்க முழுக்க கற்பனையே அன்றி யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல மற்றும் இது ஒரு லாஜிக் இல்லா வெறும் மேஜிக் கதையே என்பதையும் தெரிவித்துக் கொண்டு கதைக்கு போகலாம்....