BhagamPiriyal
- LECTURAS 931
- Votos 45
- Partes 42
🌸ஓம் நமசிவாய
நம்பெருமாள் கேட்க எம்பெருமான் திருவாய் மொழிந்த மகத்துவம் வாய்ந்த சிவகீதை இன்று முதல் தொடர் பதிவாய் வெளிவரும்...
எனை ஓர் கருவியாய்க் கொண்டு உள் நின்று எழுதும் உமைமணவாளன் சீரிய சேவடியில் சிரம் வைத்துப் பணிந்து பதிவிட ஆரம்பிக்கின்றேன்....
பதிவுகளில் குறை இருப்பின் கற்றறிந்த ஆன்றோர் அவற்றை என்னிடம் கூறி, பதிவுகள் திறம்பட வெளியாக துணை புரியுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்...
சர்வம் சிவார்ப்பணம்.