[❌️கதை நீக்கப்பட்து❌️]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟
LOVE, FAMILY & FRIENDSHIP
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
என் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓
இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற நச்சு எண்ணங்களோடு ஊறிப் போன சமூகத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தியை தன் கண்ணியமான காதலால் மீட்டெடுக்கிறான் அரவிந்த். ஷர்லியை காதல் மனைவியாய் கொண்ட பின், அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் செய்கிறான்.
காணலை நிஜமென நம்பி காதல் செய்யும் பெண்ணவளை தன் உண்மையான காதலால் கட்டி இழுக்கிறான் முரட்டு ஆடவன். அவனது வன்மையான காதலில் சிக்கி ரோஜாவாய் மலரும் பெண்ணவளின் பலத்தை வெளிக்கொணர்ந்து, முள்ளாய் இருந்த அவள் வாழ்வில் மலர்களை பூக்க செய்த காதல் கதை தான் முள்ளில் பூத்த ரோஜா.
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚