LakshmiDiwakaran's Reading List
16 stories
உன்னு�ள் நான் ஒரு தொடர்கதை... by nalovekathalu
nalovekathalu
  • WpView
    Reads 15,825
  • WpVote
    Votes 654
  • WpPart
    Parts 36
விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தங்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். Thanks to WattPad and all WattPad Friends.
உயிரின் தாகம் காதல் தானே... by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 99,068
  • WpVote
    Votes 1,504
  • WpPart
    Parts 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
ஆயிரங்காலத்துப் பயிர் by lathapadaipukkal
lathapadaipukkal
  • WpView
    Reads 5,863
  • WpVote
    Votes 213
  • WpPart
    Parts 49
இரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...
கை நீட்டி அழைக்கிறேன்.. by Anu_mani
Anu_mani
  • WpView
    Reads 15,441
  • WpVote
    Votes 510
  • WpPart
    Parts 51
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடிட்டு காட்டுகிறது. யார் அவன்? இதற்கு விடை அவள் மட்டுமே அறிவாள். நினைவு திரும்புமா? 26 வயது விஸ்வநாதன் காத்திருக்கிறான் அவளுக்காக. தன் கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி, தன்னை மறக்க நேர்ந்ததில் இன்றளவும் பரிதவிக்கிறான். அவளை பிரிந்து வேறு ஊரில் குடியேறும் கட்டாயம். குடும்ப பொறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடுகிறான், விஷ்வா ஐந்து ஆண்டுகளாய். கைசேருமா இவர்கள் காதல்? Started June3rd 2021
என் ஆச கருப்பட்டி by Pinki110294
Pinki110294
  • WpView
    Reads 21,662
  • WpVote
    Votes 473
  • WpPart
    Parts 24
தாயில்லாமல் வளரும் தாரிகா... தன்னுடன் பல இரகசியத்தை புதைத்து வாழும் ஆதித்தன்.
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்...! by PreethiS659
PreethiS659
  • WpView
    Reads 20,102
  • WpVote
    Votes 77
  • WpPart
    Parts 2
அவள் வாழ்வின் உறவாக அவனும் !! அவன் வாழ்வின் அர்த்தமாக அவளும் மாறிய கதை !!!
தீண்டாத தீ நீயே by MadhumathiBharath
MadhumathiBharath
  • WpView
    Reads 5,936
  • WpVote
    Votes 32
  • WpPart
    Parts 1
1
உன் காந்த கண்களில் காதல் கைதியாய் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 3,117
  • WpVote
    Votes 57
  • WpPart
    Parts 1
வணக்கம் தோழமைகளே, இது என்னுடைய மூன்றாம் படைப்பு.... எனது மற்ற கதைகளுக்கு அளித்த ஆதரவினை இதற்கும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.... வாழ்கையில் நாம் நமக்காக வரும் வாய்புகளை... சூழ்நிலை அல்லது மற்ற காரணம் கருதி ஏற்க மறுப்பதுண்டு... அப்படி வந்த வாய்பை நழுவ விட்டு... அதனால் பிற்காலத்தில் இன்னல்களை அனுபவித்தவர்களின் கதைதான்.... இது...
கண்கள் ரெண்டும் பேசுதே by sasikalamuthusamy
sasikalamuthusamy
  • WpView
    Reads 2,485
  • WpVote
    Votes 65
  • WpPart
    Parts 3
ஒரு அழகான கூட்டு குடும்பம், அதில் வரும் இன்பம் துன்பம் காதல் மோதல் தான் கண்கள் ரெண்டும் பேசுதே. Hi frds Idhu enoda first story . Please support pannuga. Corrections irundha solluga.....