Binth_Iqbal's Reading List
5 stories
நேற்று இல்லாத மாற்றம�் |Completed| by safrisha
safrisha
  • WpView
    Reads 57,836
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
♥️ சஹாபாக்கள் வரலாறு ♥️ ✓ by Binthabee
Binthabee
  • WpView
    Reads 8,852
  • WpVote
    Votes 128
  • WpPart
    Parts 84
(completed)✔️ ✍️இஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னால்தள்ளி, அவர்கள் செய்ததாக கருதப்படும் சில தவறுகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்க, அந்த சத்தியசீலர்களின் தியாகவாழ்வை நன்கு அறிந்து கொள்ளுங்கள்... Read Vote Comment & Share....
தோழனே துணையானவன் (completed)  by sengodi
sengodi
  • WpView
    Reads 61,279
  • WpVote
    Votes 2,730
  • WpPart
    Parts 51
அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!
A step closer to Jannah [Book I] by I_Luv_Allah_Forever
I_Luv_Allah_Forever
  • WpView
    Reads 148,542
  • WpVote
    Votes 13,558
  • WpPart
    Parts 169
B O O K I "And remind, for the reminder benefits the believer" You chose Jannah. Now you have to work for it. Grasp as much rewards as you can for this is a competition of Iman. Read and earn and raise your level in Jannah. (Rants, hadiths, ayahs and more) Learn new things and understand more about Islam. This book isn't only for Muslims, NON-MUSLIMS ARE WELCOME :) ~This book is written ONLY feesabillilah (For the sake of Allah swt)~ I begin reminding myself before I remind you. Forgive me if I appear more religious then I actually am. I'm nothing except Allah (swt)'s servant only seeking his love and his reward. O Allah, don't punish me for what they say, forgive me for what they don't know, (and make me better than what they think of me) Ameen thuma Ameen #1 spiritual: 16.09.15
வினாவின் விளிம்பில் .(complete) by white2heart
white2heart
  • WpView
    Reads 55,696
  • WpVote
    Votes 1,751
  • WpPart
    Parts 39
காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்