Sukanya reading list
51 stories
ஈரம் மிஞ்சும் கண��்ணின் ஓரம் ✔️ by adviser_98
adviser_98
  • WpView
    Reads 9,087
  • WpVote
    Votes 527
  • WpPart
    Parts 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤
நிழல்(completed) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 117,742
  • WpVote
    Votes 4,511
  • WpPart
    Parts 32
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.
அரக்கனின் காதல் அரசி-1 by SuryaRajarajan
SuryaRajarajan
  • WpView
    Reads 26,053
  • WpVote
    Votes 509
  • WpPart
    Parts 55
ஆன்ட்டி ஹீரோ வகை காதல் கதை..
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 66,939
  • WpVote
    Votes 3,242
  • WpPart
    Parts 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
மனைவியின்...காதலன்! by bindusara
bindusara
  • WpView
    Reads 14,849
  • WpVote
    Votes 416
  • WpPart
    Parts 29
தேவதையின் மௌனமான அழுகை
நெஞ்சில் மாமழை.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 127,702
  • WpVote
    Votes 5,661
  • WpPart
    Parts 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
 என் உயிராய் நீ! (COMPLETED) by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 152,907
  • WpVote
    Votes 454
  • WpPart
    Parts 5
Highest Rank in Romance #2 on 07|06|17 & 08|06|17. #1 on 09|06|17 to 12|06|17 & 22|06|17 & 9|07|17 & 10|07|17 காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும். "என் விழிகள் உன்னை கண்டதும் காதலாய் மாற! முள்ளொன்று தைத்ததடி என் நெஞ்சில் உன் அன்பெனும் கரம்கொண்டு சீர்செய்ய வந்திடடி கண்னே! "