தமிழ்
4 stories
மூன்றாம் கண்( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 22,272
  • WpVote
    Votes 1,658
  • WpPart
    Parts 18
#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன்றாவதாக ஒரு கண்ணும் உண்டு. அது தான் அறிவு.அறிவாற்றல் இருக்கும் ஒருவனால் எல்லா கோணங்களிலும் யோசிக்க முடியும். நம் கதையின் நாயகனின் அறிவாற்றலை தெரிநாது கொள்ள நாம் இக்கதையில் அவனுடன் பயணிப்போம்.
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது) by riyasundar
riyasundar
  • WpView
    Reads 22,697
  • WpVote
    Votes 1,155
  • WpPart
    Parts 23
Highest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்.........கோடி வலிகள் கொடுத்தாலும் அதனை மனம் சுகமென்றே ஏற்கும்..... அப்படியொரு மென்மையான கதை இது..... ________________________________________ அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன். அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி , "ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல... அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா... Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான். அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 85,853
  • WpVote
    Votes 1,387
  • WpPart
    Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
Completed - Sudum Nilavu Sudatha Suriyan by niharikanivas
niharikanivas
  • WpView
    Reads 32,743
  • WpVote
    Votes 2,709
  • WpPart
    Parts 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்