kanidev86
- Reads 30,068
- Votes 1,056
- Parts 50
நேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்க ாக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு சகோதர்களின் திருமண வாழ்க்கையின் நிகழ்வுகள்.. வயது பருவத்தில் அடங்கா காளையாக , மனறம் போன போக்கில் தறநனதவனின்.. மனதில் விரும்பியவளிடம் தன் காதலையும் கூற முடியாமல்.. தான் கடந்து வந்திருந்த ஒழுங்கற்று வாழ்ந்ததிறந்தவனின் முறையால் .. ஒதுங்க நினைக்கும் மற்றொரு சகோதரன்.. இவர்களின் உயிர் நாடியாய் வலம் வருபவளை சூழ இருக்கும் ஆபத்து.. என்று நகர்ந்து செல்லும் அழகான.. கூட்டுக் குடும்பத்தில் நிகழும் காதல் கதை..