SangeethaNatarajan74
🥰எதிர்பாராமல் இணைந்த காதல் 🥰
ஒரு எதிர் பார தருணத்தில் உருவான ஒரு சிறு தொலைபேசி தொடர்பு அவர்கள் இருவர் மனதிலும் ஒரு மிக பெரிய மாற்றத்தை உருவாக்க அதுவே நாளடைவில் அவர்களின் மேல் தீராத காதலாக மாற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக்கொண்டிருந்தனர் தொலைபேசி வாயிலாக. ஆனால் உள்ளங்கள் மட்டும் அவர்களை அவரவர் மன விழிகளில் பார்த்து ரசித்துக் கொண்டது. இதுதான் காதல் என அதனை இருவரும் உணர்ந்து வெளிப்படுத்தும் தருணத்தில் விதியின் விளையாட்டா இல்லை உறவுகளின் வற்புறுத்தலா என்று நாம் உணரும் முன் அவள் இன்னொருவனின் மனைவியானாள். ஆனால் அவளின் காதல் கொண்ட மனம் கணவனையும் ஏற்க்க முடியாமல், காதலனையும் மறக்க முடியாமல் சிக்கி சிதற தப்பிக்க வழியற்று உயிரை துறக்க நினைக்க அதுவும் கைக்கூடவில்லை. அவள் இவ்வாறு இருக்க காதல் கொண்டவனோ தன்னவளை மற