Select All
  • Re: கனவோடு நான்.. இமையாக நீ..
    157 29 7

    பரபரப்பு மிகுந்த டெல்லியின் சாலையில் வெறித்த முகமும், வெற்றுப் பார்வையும் அணிந்தவளாய் நடந்தாள் உதயா. அவளுடைய கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்துப் போயிருந்தது. அவளைத் தீண்டிய காதலும் அவள் உணரும் முன்னே அவளைக் கடந்துவிட்டிருந்தது. "இன்னுமா இது துடிக்க வேண்டும்?" என்றுத் தன் இதயத்தை உள்ளூர சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள்...