DanielFlex
- Прочтений 9,761
- Голосов 593
- Частей 40
நகரத்தில் பிறந்து, படித்து, வளர்ந்த ஜஸ்டின் விதி வசத்தால் ஒரு கிராமத்திற்குள் பள்ளிக்கூட ஆசிரியராக நுழைகிறான். அந்த கிராமத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், அவனுக்கு ஏற்படும் புதிய அனுபவங்களும், அங் கு அவன் மனதில் மலரும் காதலையும் பற்றி சொல்லும் கதை தான் இது. வாருங்கள் ஜஸ்டினுடன் அவன் வாழ்க்கைக்குள் பயணிக்க...