Ananaya2011
- OKUNANLAR 36,272
- Oylar 1,845
- Bölümler 35
செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட......
அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்.......
செழியனுக்கும்,மானஸாவிற்கும்
ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்த னை இந்த திருமண பந்தத்தை முறிப்பது மட்டுமே.......
இவர்களோடு நண்பர்கள் அர்ஜூன் மனிஷாவோடு செழியனின் அழகிய குடும்ப உறவுகளும்...... காதலுக்கும்,காதல் காட்சிகளுக்கும் துளியும் பஞ்சமில்லாத "நீ என் தேவதை"படிக்க தயாராகுங்கள் நண்பர்களே
I don't own any pics... Pictures shared here are from Google/Pinterest/Insta