Rishi_0488's Reading List
1 story
முக்கோணக் காதல் கதை ( Triangle love with Straight Brothers ) by MrCeylon
MrCeylon
  • WpView
    Reads 5,369
  • WpVote
    Votes 241
  • WpPart
    Parts 28
🔞 18+ / Mature Content Warning... கனவுகளைக் தேடி நகர்ந்தவன்... தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்பைத் தேடி, கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி தனது சிறிய கிராமத்திலிருந்து பெங்களூரை நோக்கி பயணம் தொடங்கினான் ஷான். ஒரு சாதாரண Middle Class குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். பெரிய வசதிகளோ, பின்னணியோ அவனிடம் இல்லை. இருந்தது ஒன்றே ஒன்று - "ஒருநாள் நம்ம வாழ்க்கையும் மாறும்..." என்ற நம்பிக்கை. புதிய நகரம்... புதிய மனிதர்கள்... புதிய உறவுகள்... அந்தப் பயணத்தில் ஷான் யாரையெல்லாம் சந்திக்கிறான்? அவர்கள் அவனது வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள்? கனவுகளைத் தேடி சென்ற அவன், இறுதியில் தன்னையே கண்டுபிடிக்கிறானா? இதுவே இந்தக் கதை... வாங்க, இனி கதைக்குள் செல்லலாம்... 🤍🙂 By MrCeylon