WriterSS
- Reads 4,553
- Votes 99
- Parts 41
Status: Ongoing / Daily Updates
Warning: Dark Romance / Mature Content
'A Journey of Obsessive Love' (ஒரு வெறித்தனமான காதலின் பயணம்)
"தப்பிக்க நினைக்காதே கார்த்திக்... ஏன்னா, நீ போடுற சட்டைல கூட என் வாசனை தான் இருக்கும்!"
ஒரு கட்டாயத் திருமணப் பேச்சு... ஒரு விபரீதமான பொய்... ஒரு முரட்டுத்தனமான காதல்! ரகுவின் பிடியில் சிக்கிய கார்த்திக்கின் நாட்குறிப்பு இது. வலியால் சிவந்த வடுக்களும், வழியும் கண்ணீரும் தான் இவர்களின் காதல் கதையா?
காதல்... அதிகாரம்... வன்மம்! 😈🔥