monicasathish
- Reads 408
- Votes 17
- Parts 15
சென்னையின் கடுமையான ACP - தயாளன்.
ஒழுங்கு, கட்டுப்பாடு, விதிகள்... அவன் வாழ்க்கையின் மூன்று அடிப்படைகள்.
ஆனால் அவன் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை இருக்கிறது.
அவள் பெயர் வைஷ்ணவி.
குறும்பு, பிடிவாதம், பிரச்சனை-எல்லாம் கலந்த ஒரு பெண்.
அவள் வந்த இடத்தில் அமைதி நீண்ட நேரம் நிலைக்காது.
இந்த இருவரையும் இணைத்து நிற்கிறது ஒரு ரகசியம்...
உலகத்துக்கே தெரியாத ஒரு உறவு.
சண்டை, காதல ், கலாட்டா, ஆபத்து-
இதெல்லாம் கலந்த ஒரு பயணம்.
இந்த கதையில் யார் யாரை சமாளிக்கப் போகிறார்கள்?
அவன் தானா?
அவளா?
அல்லது காதலா? ❤️