அன்பே ஆருயிரே ❤️
தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மை...