Reading books
35 stories
பூஜைக்கேற்ற பூவிது! by deepababu
deepababu
  • WpView
    Reads 68,681
  • WpVote
    Votes 1,231
  • WpPart
    Parts 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
என்னை தெரியுமா by deepababu
deepababu
  • WpView
    Reads 27,158
  • WpVote
    Votes 723
  • WpPart
    Parts 10
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் விரிவாக எழுதப்பட்டது. த்ரில்லர் கதை என்றதும் என் நினைவுகளில் முதலில் வந்தவர் கறுப்பு வெள்ளை படத்தில் என்னுடைய பேவரைட் ஹீரோ தி கிரேட் சவுத் இண்டியன் ஜேம்ஸ் பான்ட் உயர்திரு.ஜெய்சங்கர் அவர்கள் தான். விறுவிறுப்பாக செல்லும் அவருடைய படங்களுக்கு நான் தீவிர ரசிகை. பாடல்களும் சான்ஸே இல்லை சச் எ பியூட்டிஃபுல் ரொமான்டிக் கலெக்ஷன்ஸ். இக்கதையின் ஹீரோவுக்கு அவர் பெயரை தான் வைத்துள்ளேன்.
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,730
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,671
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
காரிருளில் கதிரொளி நீ! by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 27,866
  • WpVote
    Votes 331
  • WpPart
    Parts 5
.
காதல்  காற்று வீசும் நேரம் by exquisite_dawn
exquisite_dawn
  • WpView
    Reads 170,759
  • WpVote
    Votes 5,589
  • WpPart
    Parts 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.
உன் அன்பில் உன் அணைப்பில்..! by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 190,013
  • WpVote
    Votes 8,860
  • WpPart
    Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
நெஞ்சாங்கூட்டில் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 204,546
  • WpVote
    Votes 8,342
  • WpPart
    Parts 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
யாரோ மனதிலே! by deepababu
deepababu
  • WpView
    Reads 65,324
  • WpVote
    Votes 1,289
  • WpPart
    Parts 12
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
நினைவெல்லாம்..♡♡ by rafees0777
rafees0777
  • WpView
    Reads 2,380
  • WpVote
    Votes 122
  • WpPart
    Parts 11
என் உயிர் நீதானே..♡♡♡