நீயும் நானும் எனத் தொடங்குவது நீயா? நானா? என முடிந்திராது நீயே நான் என தொடர்தலே காதல் என்போம். ♡
நேரமே காதலை நகர்த்துகிறது
மதுரையை மையமாக வைத்து புனையப்பட்ட கதை.