யாக்கையின் ஆழமான
ஊடுருவலின் பின்
நான் ஒரு அந்தகாரத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது நீ இந்த ஈரலிப்பான உதடுகளை சுவைக்காதிருந்திருக்க வேண்டும்
இவ்விரவில் இரண்டும் ஒன்றே.
❝i've delicately chosen letters to form words and words to form sentences, each sentence a colorful paint stroke on the canvas of my mind.❞
[ #1 in poetry on 27/08/16 ]