Dhivya399's Reading List
3 stories
கல்லுக்கு�ள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 105,442
  • WpVote
    Votes 2,714
  • WpPart
    Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
அன்புடை நெஞ்சம் கலந்தனவே by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 153,973
  • WpVote
    Votes 8,831
  • WpPart
    Parts 46
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.
ஹாசினி by prenica
prenica
  • WpView
    Reads 63,972
  • WpVote
    Votes 2,827
  • WpPart
    Parts 22
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!