sweetgirl2110
- Reads 395,598
- Votes 12,954
- Parts 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்ட ா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்..
ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது..
காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்..
பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...