AmmuKutty88
- Reads 5,266
- Votes 407
- Parts 22
இதை முதலில் படியுங்கள்...... செல்லங்களே..........
எனக்கு இதற்கு முன்பு கதை எழுதி பழக்கமில்லை... இந்த கதை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை... இது எனது கற்பனை மட்டுமே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல...
இந்த கதை தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்........ ஏனெனில்..... இது 2 ஆண்களின் காதல் கதை......
நான் சமூக பணித்துறையில் (Social Work) முதுகலைபட்டம் பெற்றுள்ளேன்... இதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அனைவரை பற்றியும் படித்தேன்... அதில் இது போன்றோரும் உண்டு என அறிந்தேன்... அதன் பிறகே அவர்களை பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன்... நமது நாட்டில் அவர்களுக்கான சட்டம் இயற்றபட்ட பிறகும்... அனைவரும் அவர்களை ஏற்றுகொள்கவில்லை... இன்றளவும் அவர்களை ஒரு கேளிக்கை பொருளாகவே பார்க்கின்றனர்... இனியாவது அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...