deepababu
- Reads 39,902
 - Votes 955
 - Parts 10
 
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
"அழகே அழகே... எதுவும் அழகே!
அன்பின் விழியில்... எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு!
மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!"
பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் கூற முயன்றுள்ளேன்.
கதையில் இரு வேறு ஜோடிகள் வெவ்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.