abiramiisekar
- Reads 7,547
- Votes 584
- Parts 9
Now available on Amazon Kindle
கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும ் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க??, இங்க நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குது, அதில வர பிரச்சனைகள நம்ம ஹூரோ, ஹூரோயின் எப்படி சமாளிக்கிறாங்க, கல்யாணம் நடக்குமா நடக்காதா?? பொறுத்திருந்து பாருங்க மக்களே!!!?