Highest rank: #1 in non fiction, காதல்
விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது??
உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ??
முள்ளும் மலரும்.....
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... உங்களுடைய பரிந்துரைகளையும் நான் எதிர்பார்க்கின்றேன்..... நன்றி