சுட்டது
cut...copy...paste...
சட்டென்று ஒருவனின் வாழ்வில் மாறிய வானிலையால் அவன் வாழ்க்கை அவனை எங்கே அழைத்து சென்றது என்பதை எனக்கு தெரிந்தவரை கூற முயற்சித்து இருக்கிறேன். உங்களின் ஆதரவை மறக்காம வோட்டாகவும் கமெண்டாகவும் தெரிவியுங்கள் நண்பர்களே.....
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
உரைகதையின் சிறுகதை தொகுப்பு. A short stories are ploted in different prespective with non linear narration.
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... உங்களுடைய பரிந்துரைகளையும் நா...
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள்...
"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்க...
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
காதலாகிக் கசியும் கதை. என் முதல் முயற்சி. #86 on 05.08.17 🎆✨🎁 #128 on 30.07.17 😍😍 #142 on 14.07.17😎😎 #159 on 13.07.17 😍😍 #166 on 12.07.17 am flying #201 on 10.07.17 👍😊 #219 on 09.07.17 feeling happy #267 on 08.07.17 got a boost.. #453 to #281 feeling energetic 06.07.2017
ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me...