smarter333
- Leituras 18,035
- Votos 559
- Capítulos 46
காதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சிதான், உண்மை காதலைப் பற்றி காண்போம்...