AbooDakshin's Reading List
20 stories
என் வானவில் நீயடி💚 by AbooDakshin
AbooDakshin
  • WpView
    Reads 32,993
  • WpVote
    Votes 153
  • WpPart
    Parts 9
வெள்ளைத் தாளில் பலவண்ணங்களை பூசி மகிழ்ச்சிக்கொள்ளும் மழலை போல, வான்மேகங்கள் மழைநீரைக் கொண்டு தீட்டும் ஓவியத்தை வானவில் என்போம். ஒரு வெள்ளை நிறம் பல நிறங்களை தன்னுள் அடக்கி தக்க நேரத்தில் பல வண்ணங்களை தந்து செல்வதை போல, பல வகை எண்ணங்களை அடக்கி ஆளும் பெண்களை வானவில்லுக்கு ஒப்புமை இட்டு சொல்வது மிகை அல்ல என்று நினைக்கிறேன்!! வெறுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்விக்கும் தருணம் தருபவர்களை வானவில் எனலாம் அல்லவா??!! "என் வானவில் நீயடி" (அவனுடையதாகி போன வானவில் அவள்!!)ஒரு சிறிய கற்பனை காதல் படைப்பு!!
அழகு குட்டி செல்லம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 163,744
  • WpVote
    Votes 5,081
  • WpPart
    Parts 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 243,565
  • WpVote
    Votes 9,077
  • WpPart
    Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
 கடந்த காலம்[Kadantha Kaalam] by sameera16
sameera16
  • WpView
    Reads 996
  • WpVote
    Votes 81
  • WpPart
    Parts 1
தனிமையில் வாடும் ஒர் உயிருக்கு துணையாக கடந்து போன காலத்தின் கசந்த நினைவுகள்
Tamil Wattpad by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 5,370
  • WpVote
    Votes 358
  • WpPart
    Parts 19
Some things which I felt should be pointed out.
சிறுகதைகள் தொகுப்பு by deepababu
deepababu
  • WpView
    Reads 6,732
  • WpVote
    Votes 785
  • WpPart
    Parts 15
என் சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பு. சிறுகதைகள் தான் என்றாலும் என் மனதில் அக்கதை தொடர்பாக தோன்றும் கற்பனைகளை பொறுத்து சற்று விரிவாக தருகிறேன்.
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 345,738
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
பயணத்தில்  ஒரு சந்திப்பு by ezhilamudhu
ezhilamudhu
  • WpView
    Reads 27,269
  • WpVote
    Votes 1,131
  • WpPart
    Parts 15
என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.
வண்ண வண்ணக் கதைகள்...😍 by yogamickey
yogamickey
  • WpView
    Reads 1,680
  • WpVote
    Votes 123
  • WpPart
    Parts 3
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏 இது நான் எழுதிய குட்டி குட்டிக் கதைகளின் தொகுப்பு. உங்கள் பொன்னான நேரத்தை இங்கு செலவிடுவதில் மிக்க மகிழ்ச்சி. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.😊😊🤗🤗
Together (Tamil)  by BluePrincess_Hali
BluePrincess_Hali
  • WpView
    Reads 3,854
  • WpVote
    Votes 427
  • WpPart
    Parts 13
Park shyn hye as Asma Lee min ho as Basith Indha iruvarukkulla kathalai eppadi kalyanam varaikkum kondu poga poraanga... Thadaigal varuma ila easy ya mudiyuma Poruthu irundhu paarunga... Achievement 23/09/2016 = #7 9/12/2016 = #574 *yayyy* 17/12/2016 = #883 8/01/2017 = #908